தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Audible | a. கேட்கத்தக்க, செவிமடுக்கத்தக்க. | |
Audience | n. கேட்டல், வழக்கு மன்றத்தில் கேட்டல், பேட்டி, கேட்போர், கூட்டம். | |
Audile | n. ஒலி உணர்ச்சி வழியாக ஆராய்பவர், எஃகு செவியாளர், (பெ.) கேள்விக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Audio cassette | ஒலிப்பேழை, ஒலிநாடா | |
Audio centre | கேட்பொலியகம், கேட்பொலி நடுவம், ஒலியகம், ஒலிநாடா மையம் | |
Audio-engineer | n. ஒலிபரப்புப்பொறி இயக்குநர். | |
ADVERTISEMENTS
| ||
Audiometer | n. கேள்விமானி. | |
Audiophil, audiophile | n. ஒலிப்பதிவிலும் ஒலிபரப்பிலும் இயற்கைக்குரலே மீட்டெழுப்பப்பட்ட வேண்டுமென்ற ஆர்வமுடையவர். | |
Audiphone | n. பல்லில் அழுத்தப்படுவதால் காது கேட்க உதவும் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Auditress | n. பெண் தணிக்கையாளர். |