தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Undescendable, udescendible | a. இறங்க முடியாத. | |
Undesert | n. தகுதியின்மை, தகுதிக்கேடு. | |
Undeserve | v. தகுதியற்றவராயிரு, தகுதியிழ. | |
ADVERTISEMENTS
| ||
Undeserved | a. தகுதியற்ற, ஏற்றதல்லாத, அநியாயமான. | |
Undeserving | a. தகுதியில்லாத, தகுதி கெட்ட. | |
Undesigned | a. கருதப்பட்டிராத, திட்டமிட்டு வகுக்கப்பட்டிராத. | |
ADVERTISEMENTS
| ||
Undesigning | a. திட்டமிடாத, முன்கூட்டித் திட்டம் வகுக்காத, உள்நோக்கம் அற்ற. | |
Undesirability | n. விரும்பத்தகாநிலை, வேண்டாத்தன்மை. | |
Undesirable | n. விரும்பத்தகாதவர், (பெ.) விரும்பத்தக்கதாயிராத, வெறுப்புத் தருகிற. | |
ADVERTISEMENTS
| ||
Undespairing | a. மனச்சோர்வுபட்டுவிடாத. |