தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undiscoverablea. கண்டுபிடிக்கப்பட முடியாத, வௌதப்படுத்திக் காண முடியாத.
Undiscovereda. கண்டுபிடிக்கப்படாத.
Undismayeda. மலைப்புறாத, ஊக்கங் குலைவுறாத.
ADVERTISEMENTS
Undispatcheda. அனுப்பிவிடப்பெறாத, விரைந்த செய்து முடிக்கப்பெறாத, தீர்க்கப்படாத, ஒழிக்கப்படாத, கொன்று முடிக்கப்படாத.
Undispenseda. பரிமாறப்படாத, பங்கிட்டுக் கொடுக்கப்படாத, அருள்முறை வழங்கப்பெறாத, மருந்து வகையில் அளிக்கப்பெறாத, துறக்கப்படாத.
Undisposeda. ஒழுங்குபடுத்தப்பெறாத, தீர்வு செய்யப்படாத.
ADVERTISEMENTS
Undisputeda. வாதத்திற்கு இடமற்ற, வாத எதிர்ப்பற்ற.
Undistinguishablea. வேறுபிரித்தறிய முடியாத.
Undistinguisheda. புகழ் பெற்றிராத, தனிப்படுத்திக் காட்டப்படாத.
ADVERTISEMENTS
Undistorteda. உருச் சிதைவுறாத, உருக்குலையாத, வானொலி வகையில் ஒலிக்கோளாறுக்கு உள்ளாகாத.
ADVERTISEMENTS