தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undistracteda. கலக்கமுறாத, அமைதி குலையாத, ஈடுபாடு குலையாத.
Undistributeda. பகிர்ந்து வழங்கப்படாத, பரப்பீடு செய்யப்படாத, பரவலாகக் காணப்படாத, பரவலாக்கப் பெறாத, பரந்து காட்டாத, சொல் வகையில் பொருளெல்லை பரந்து சென்று குறிக்காத.
Undisturbeda. உலையாத, குலையாத, குலைவுறுத்தப்பெறாத, அலைக்கப்பெறாத, நிறையமைதி வாய்ந்த, அமைதிகுலைவற்ற.
ADVERTISEMENTS
Undivideda. பகுக்கப்படாத, இடையீடற்ற, தொடர்ச்சியான, முழுமையான, கருத்து வேறுபாடில்லாத.
Undoablea. அழிக்கத்தக்க, மாற்றிச் செய்யத்தக்க, ஒழிக்கத்தக்க, செய்யமுடியாத.
Undoern. அழிப்பவர், ஒழிப்பவர், குலைப்பவர்.
ADVERTISEMENTS
Undomesticatev. வீட்டுப் பழக்கமற்றதாக்கு, விலங்குகளை மனித வாழ்க்கைச் சூழற் பழக்கமற்றதாக்கு.
Undomesticateda. பயிற்றுவிக்கப்படாத, வசப்படுத்தப்படாத.
Undone a. மாற்றிச் செய்யப்பட்டுவிட்ட, அழிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Undone a. செய்யப்பட்டிராத, செயல்முற்றுப்பெறாத.
ADVERTISEMENTS