தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unearthv. தோண்டியெடு, மண்கிளறி வௌதப்படுத்து, கண்டு வௌதப்படுத்து, ஆராய்ந்து காண், கண்டு விளக்கமாக்கு, வேட்டை வகையில் நிலவளையிலிருந்து நரியை வௌதயே துரத்து.
Uneartheda. தோண்டியெடுக்கப்பட்ட.
Unearthlinessn. தெய்விகத்தன்மை, ஆவியுலக இயல்பு, பொதுவியல்பு கடந்த தன்மை.
ADVERTISEMENTS
Unearthlya. நிலவுலகிற்கு உரியதல்லாத, பொது இயல்பு கடந்த.
Uneasilyadv. வாழ்க்கை நலக் குறைவாக, அமைதி குலைவுற்று, மனஉட்குலைவுடன்.
Uneasinessn. மன உலைவு, உடல்நலமின்மை, வாய்ப்பு நலக்குறைவு, மனஅமைதியின்மை.
ADVERTISEMENTS
Uneasya. உடல்நல வசதி குன்றிய, மன உலைவு கொண்டுள்ள,அமைதி குலைக்கிற.
Uneconomica. கட்டுப்பிடியாகாத.
Uneconomicala. சிக்கனமாயிராத.
ADVERTISEMENTS
Unediteda. பதிப்பிக்கப்பட்டிராத, இதற்கு முன் வௌதயிடப்பட்டிராத, வகைதொகை செய்யப்பட்டிராத, திருத்திஉருவாக்கப்படாத.
ADVERTISEMENTS