தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Uneducated | a. கல்வியறிவு பெறாத. | |
Uneffaced | a. துடைத்தழிக்கப்படாத. | |
Uneffected | a. செயல் முற்றுவிக்கப்பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unemotional | a. உணர்ச்சிவயப்படாத. | |
Unemployed | a. பயன்படுத்தப்படாத, வேலையற்ற, வேலையமர்வு பெறாத. | |
Unemployment | n. வேலையின்மை, பயன்படுத்தப் பெறாமை, பயன்படாமை. | |
ADVERTISEMENTS
| ||
Unending | a. முடிவில்லாத, இடையறாத. | |
Unenterprising | a. தாளாண்மையற்ற, முயற்சி முனைப்பற்ற. | |
Unenumerated | a. எண்ணிக் கூறப்படாத, எண்ணிக்கையிடப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unenviable | a. பொறாமை கொள்ளத்தக்கதாய் இராத, ஆள் வகையில் சிறப்பற்ற, பொருள் வகையில் அற்பமான, பண்பு வகையில் விரும்பத் தக்கதல்லாத. |