தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unfurnisheda. வழங்கப்பெறாத, துணைக்கல இணைப்பு வசதி செய்யப்படாத.
Ungenerousa. பெருந்தன்மையற்ற, குறுகிய நோக்குடைய.
Ungeniala. நல்லிசைவாயிராத, பரிந்த ஊக்கமளிக்காத, அன்பாதரவாயிராத, பண்படாத.
ADVERTISEMENTS
Ungentlemanlya. பண்பாளருக்கு ஒவ்வாத.
Unglazeda. மெருகிடப்பெறாத.
Ungracefula. இயல்நயமற்ற.
ADVERTISEMENTS
Ungratefula. நன்றி கெட்ட.
Unguardeda. காப்பாற்ற, முன்பின் பாராத, சிந்தித்துச் செயலாற்றாத, கருத்தற்ற.
Unguardedlyadv. நா காவாமல் சிந்தித்துப் பாராத நேரத்தில், காப்படக்கம் இல்லாமல்.
ADVERTISEMENTS
Unguentn. நெய், நறுமணத்தைலம், மசாகக் பயன்படும் மென்பொருள்.
ADVERTISEMENTS