தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unhatched a. வரிகள் செதுக்கப்பெறாத.
Unhatched a. குஞ்சு பொரிக்கப்பெறாத.
Unhaunteda. மனை வகையில் பேயாட்டமற்ற, பேய் ஊடாடாத.
ADVERTISEMENTS
Unhealthfula. உடல்நலக்கேடு உண்டுபண்ணுகிற.
Unhealthya. உடல்நலமற்ற, பிணி இயல்புடைய, உடல் நலத்திற்கு உகந்ததாயிராத.
Unhearda. கேட்டறியாத, வழக்கு வகையில் கேள்விமுறை வழங்கப்பெறாத.
ADVERTISEMENTS
Unhearseda. பாடையற்ற.
Unheededa. கவனிக்கப்பெறாத, அக்கறை காட்டப்பெறாத.
Unhelpfula. உதவும் பாங்கற்ற.
ADVERTISEMENTS
Unhesitatingv. தயக்கமற்ற, தயங்காத, உடனடிச் செயல் செய்கிற.
ADVERTISEMENTS