தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unopposed | a. எதிர்ப்பற்ற, (வினையடை.) போட்டியின்றி. | |
Unoppressive | a. தாங்கமுடியா நிலையற்ற,கொடுமைப்பண்பற்ற, அடக்குமுறைத் தன்மையல்லாத. | |
Unordained | a. சமயப்பணியில் அமர்த்தப்பெறாத, விதிக்கப்பட்டிராத. | |
ADVERTISEMENTS
| ||
Unorganized | a. ஒழுங்கமைதியற்ற. | |
Unostentatious | a. ஆரவாரம் இல்லாத. | |
Unowned | a. தனதென்று ஏற்றுக்கொள்வார் இல்லாத, தனதென்று ஒப்புக்கொள்ளப்படாத, குற்ற வகையில் ஒப்புக்கொள்ளப்பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unoxidized | a. உயிரகத்துடன் இணைவிக்கப்பெறாத, உயிரகத்தின் செயலுக்கு உட்படாத. | |
Unpacified | a. அமைதிப்படுத்தப்படாத, சீற்றம் தணிக்கப்பபெறாத. | |
Unpaged | a. பக்க எண்கள் இடப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unpalatable | a. சுவையற்ற, விரும்பத்தகாத. |