தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unmistakable | a. தவறாகக் கொள்ளமுடியாத, ஐயுறத்தக்கதாய் இல்லாத, தௌதவான. | |
Unmitigated | a. மட்டுப்படுத்தப்படாத, கடுமை சிறிதுங்குறைபடாத, வேகம் குறைக்கப்படாத. | |
Unmixed | a. கலப்பற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unmoaned | a. பரிந்திரங்கப்பெறாத. | |
Unmounted | a. உயரத்தில் ஏற்றப்படாத, பட மேல்வரி அமைப்பில் வைக்கப்படாத, பொருத்தப்படாத. | |
Unnamed | a. பெயர் கூறப்படாத,பெயரிட்டுக் குறிக்கப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unnative | a. இயல்நில உரிமையற்ற, திணைச்சார்பில் அயலவரான, சூலுலுக்க அயலான. | |
Unnaturalize | v. இயற்கைக்கு மாறானதாக்கு. | |
Unnavigable | a. நீர்வழிப் போக்குவரவுக்கு உரியதல்லாத, நீர்நிலை வகையில் போக்கு வரத்துக்கு வாய்ப்பளிக்காத. | |
ADVERTISEMENTS
| ||
Unnegotiable | a. பாங்கு பத்திர வகையில் பணமாக மாற்றத்தகாத. |