தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unloose | v. விடுவி, தளர்த்து, அவிழ்த்துவிடு. | |
Unmade | a. செய்யப்பட்டிராத, தானே உளதாயிருக்கிற. | |
Unmanageable | a. எளிதிற் கையாள முடியாத, செயற்படுத்தலாகாத, கட்டுப்படுத்த முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unmanlike | a. ஆடவனைப் போன்றிராத, பெண்தன்மை வாய்ந்த, சிறுபிள்ளைத்தனமான. | |
Unmanliness | n. வீரமின்மை, ஆண்மையின்மை. | |
Unmanned | a. ஆட்கள் அமர்த்தப்பெற்றிராத, குடியிருப்பாளர்கள் அற்ற, மனவுரம் இழக்கும்படி செய்யப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Unmannerly | a. பண்பற்ற, நடைகெட்ட, முரட்டுத்தனமான. | |
Unmantle | v. மூடாக்கு அகற்று, மேலுறை நீக்கு, மூடாக்கு எடுத்துவிடு. | |
Unmanufactured | a. செய்பொருள் வகையில் ஆக்கப்படாத, மூலப்பொருள் நிலையிலுள்ள, செயலாக்கம் பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unmarketable | a. வாணிகத்தளத் தகுதியற்ற, விலைப்படுத்தமுடியாத, விற்பனையாகாத, வாணிகத்துக்கு ஒவ்வாத, சந்தைக்கு அனுப்பத்தகாத. |