தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unlike | n. போன்றிராத ஒன்று, வெறுக்கப்ட்ட ஒன்று, (பெ.) போலாத, போன்றிராத, வேறுபாடுடைய, வேற்றுமையுள்ள, ஒத்திராமல், போலாது. | |
Unlikelihood | n. இயல்பாக நிகழக்கூடா நிலை. | |
Unlikeliness | n. இயல்பாக நிகழக்கூடாமை. | |
ADVERTISEMENTS
| ||
Unlikely | a. நடைபெறாத, கூடாத, இயல்பாக எளிதில் நிகழமுடியாத, இயல்வராத. | |
Unlimber | v. ஒருங்கிய நிலைப்படுத்தி வை. | |
Unlimited | a. எல்லையற்ற, வரம்பிகந்த, வரையறையில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Unloaded | a. பாரம் ஏற்றப்படாத, பாரம் இறக்கப்பட்ட, சுமை நீக்கப்பட்ட, துப்பாக்கி வகையில் வெடிக்கலம் செறிவிக்கப்படாத. | |
Unloader | n. பாரம் இறக்குபவர். | |
Unlocated | a. இடவகையில் சரியாக எல்லை குறித்துணரப்படாத, சரியாகக் கண்டுணரப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unlooked, unlooked-for | a. எதிர்பாராத. |