தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unkempt | a. பம்பை பறட்டையான, தலைசீவாத, தலைமுடிவாரப்படாத, ஒழுங்கற்ற. | |
Unkenned, unkent | (பழ.) தெரியவாராத, தெரியாத. | |
Unkindled | a. கொளுத்தப்பெறாத, விளக்கு வகையில் ஏற்றப்பெறாத, தீப்பற்றவைக்கப்பெறாத, உணர்ச்சி புதிது தூண்டப்பெறாத, தூண்டி எழுப்பப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unkindliness | n. பாசமின்மை, அன்பின்மை. | |
Unkindness | n. இரக்கமின்மை. | |
Unknowable | n. தெரிந்து கொள்ளமுடியாத ஒன்று, (பெ.) தெரிந்து கொள்ள முடியாத, அறிவுநிலை கடந்த. | |
ADVERTISEMENTS
| ||
Unlabelled | a. வில்லையிடப்பெறாத. | |
Unlade | v. சுமையிறக்கு. | |
Unladen | a. சுமத்தப்பெறாத, பாரம் ஏற்றப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unlamented | a. புலம்புவார் அற்ற. |