தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Uniped | a. ஒற்றைக் காலினையுடைய. | |
Unipersonal | a. இறை உருவக்கோட்பாடு வகையில் ஓர் உருவாகவேயுள்ள, (இலக்.) வினைச்சொல் வகையில் மூவிடங்களில் ஒன்றில் மட்டுமே கையாளப்படுகிற. | |
Unique | n. தனியொன்று, தனித்தன்மை வாய்ந்தது, ஒருதனி, ஈடிணைவற்ற பொருள், (பெ.) தன்னேரில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Uniquely | adv. தனிச்சிறப்புப்பட. | |
Uniqueness | n. அருந்தனிப்பண்பு. | |
Uniradiate, uniradiated | a. (உயி.) கதிர்வட்டுயிர்கள் வகையில் ஒரே கதிர்க்கூம்பினைக் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Uniserial, uniseriate | a. ஒரே வரிசைப்பட்ட, ஒருவரிசையில் அடுக்கப்பட்ட. | |
Unisexual | a. (உயி.) ஓர் உயிர் ஒருபாலேயான, (தாவ.) ஒரு செடி அல்லது மலரில் ஒரு பாற்கூறு மட்டுமேயுடைய. | |
Unisexuality | n. தனியுயிர்ப் பால்வேறுபாட்டுப் பண்பு, தாவரத் தனிநிலைப் பால்வேறுபாட்டுப் பண்பு. | |
ADVERTISEMENTS
| ||
Unisonance | n. இசை ஒத்திழைவு, சுர இழைவு. |