தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unisulcatea. (தாவ., வில.) ஒற்றை வரிப் பள்ளமுடைய.
Unitagen. அலகளவு.
Unitev. ஒன்றாக்கு, கூட்டி இணைவி, ஒன்றாகச் சேர்த்திணை, கூட்டிணைப்பாக்கு, ஒற்றுமைப்படுத்து, ஒத்துழை, ஒருங்குகூடு, ஒன்றாகச் சேர், கூடி இணைவுறு, ஒன்றாகு, ஒன்றபடு, ஒன்றாயிழை.
ADVERTISEMENTS
Uniteda. ஒன்று சேர்க்கப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட, ஒற்றுமைப்பட்ட, ஒன்றபட்ட, ஒருங்குகூடிய, கூடியிணைந்த, கூட்டிணைவான.
Unitizev. தனியொன்றாகக் கணி, தனிமமாகக் கொள்.
Univalence, univalencyn. (வேதி.) ஒரிணை திறம், வேதிப்பொருளியைவில் அணுக்கள் ஓரணுவுடன் இணையுந்திறமுடையவையாயிருத்தல்.
ADVERTISEMENTS
Univalenta. (வேதி.) ஓரிணைதிறமுடைய, வேதிப்பொருளின் இயைவில் அணுக்கள் ஓரணுவுடன் இயையும் திறமுடையனவாகப் பெற்ற.
Univalven. ஒற்றைச் சிப்பி நத்தை வகை, (பெ.) நத்தை வகையில் ஒற்றைச் சிப்பிகொண்ட.
Universaln. (மெய்.) அகல் பொதுவிரி, இயல்பாகப் பல பொருள்களுக்கும உரித்தாகக் கொள்ளத்தக்க பொது மூல அடிப்படைக்கருத்துப்படிவம், (அள.) முழுவிரி வாசகம், கருத்து முழுவதன் பயன்மானத்தையும் விடாது சுட்டும் முழுநிறைகூற்று வாசகம், (பெ.) இயற்கை முழுதளாவிய, இயல் உலகளாவிய, முழு மொத்த விரிவுடைய, உலக முழுதளாவிய, இன முழுதளாவிய, முழுநிறை பொருளகற்சிவாய்ந்த, எல்லாவற்றையும் உள்ளடக்கிய, எங்கும் உள்ள, உலக முழுதேற்புடைய, எங்கும் நடைபெறுகிற, எல்லாராலும் செய்யப்படுகிற, எல்லாக் காலத்திற்கும் உரிய, எல்லாவற்றிற்கும் பொருந்துகிற.
ADVERTISEMENTS
Universalismn. மா மன்னுய்திக் கோட்பாடு, மனித இன முழுமைக்கும் மீட்புக் கிடைக்கும் என்ற கிறித்தவ சமயப் பிரிவினரின் கோட்பாடு.
ADVERTISEMENTS