தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unremitting | a. குறையாத, தணியாத, இடைவிடாத. | |
Unremunerative | a. லாபமளிக்காத. | |
Unrent | a. கிழிக்கப்படாத, பிளக்கப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unrepealed | a. சட்டவகையில் நீக்கப்படாத, ரத்து செய்யப்படாத. | |
Unreplenished | a. குறைநிரப்பப்படாத. | |
Unreportable | a. தெரிவிக்க முடியாத, அறிக்கையிட முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unrepresentative | a. பிரதிநிதித்துவம் வாய்ந்ததாயிராத, மூலப்பண்பைச் சரிவரக் காட்டாத, வகைமாதிரியாயிராத, சட்டமன்ற வகையில் வாக்களார்களின் கருத்தைச் சரிவர நிழற்படுத்திக் காட்டாத. | |
Unrepresented | a. பிரதிநித்துவம் அற்ற, வகைமாதிரியாகக் காட்டப் பெறாத, உறுப்படுத்திக் காட்டப் பெறாத, குறையீடு வகையில் தெரிவிக்கப் பெறாத. | |
Unreprieved | a. இடை ஓய்வளிக்கப்பெறாத, மரண தண்டனை நிறைவேற்றம் தேதி வைக்கப்படாத, கடுமை தளர்த்தப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unreproached | a. கண்டிக்கப்படாத. |