தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unrequited | a. தக்க கைம்மாறு செய்யப்படாத. | |
Unrescinded | a. தள்ளுபடி செய்யப்படாத, விட்டொழிக்கப்படாத. | |
Unresented | a. வெறுத்து ஒதுக்கப்படாத, சீற்றத்துக்கு உரியதாகாத, குற்றமாகக் கொண்டு பகைமை காட்டப்பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unresentful | a. சீற்றங்கொள்ளாத, குற்றமாகக் கொண்டு எதிர்ப்புக் காட்டாத. | |
Unreserve | n. எண்ண மறைப்பின்மை, கபடமற்ற இயல்பு. | |
Unreserved | a. ஒதுக்கீடற்றீ, அமர்விருக்கைகள் வகையில் ஒதுக்கி வைக்கப்பட்டிராத, தங்குதடையற்ற, கள்ளங்கபடமற்ற, ஔதவுமறைவில்லாத, மனம்விட்டுக் கூறுப்படுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Unreservedly | adv. மட்டுமழுப்பின்றி, தடங்கலின்றி. | |
Unresponsive | a. எதிர்விளைவற்ற, ஏனென்று கேளாத. | |
Unrest | n. அமைதியின்மை, உலைவு, குழப்பமான நிலை, மன உலைவு, மனக்குழப்பம், நாட்டுக்கிளர்ச்சி நிலை, பொத மக்கள் அமைதிகுலைவு நிலை, மனக்குறை நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Unrestored | a. மீட்டளிக்கப்படாத, பழைய நிலைக்குத் திருப்பக்கொண்டுவரப்படாத, பதவியில் மீண்டும் அமர்த்தப்பெறாத, முன்னுரிமையில் மீண்டும் நிறுத்தப்பெறாத. |