தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wapentaken. உள்வட்டகை, இங்கிலாந்த நாட்டுப்பகுதியின் முற்கால வட்ட உட்பிரிவு.
Wappenschaw, Wappenshawn. ஸ்காத்லாந்து வழக்கில் படைவீரர் ஆண்டு அணிவகுப்பு, துப்பாக்கி வீரர் கூட்டணி.
Warble n. பாடும் புள்ளிசைப்பொலி, நீள் அதிர்குரல் பண்ணிசைப்பு, (வினை.) பாடும் புள் வகையில் நீளதிர் குரல் இசைப்பொலியுடன் முரலு, நீளதிர் குரல் எடுத்து இசை, தனி நீளதிர் குரலில் பாடு, முரலு, மென்குரலில் பாடு, புள்ளிசைப்புக் குரலுடன் பேசு, மெல்லிசைக் குரலுடன் கூறு,
ADVERTISEMENTS
Warble n. பிடர்க் கரணை, சேணம் கட்டுவதால் குதிரை முதுகில் ஏற்படும் காழ்ப்புப் புண், உண்ணிக் கழலை, உண்ணியின உயிரினால் குதிரைக்கு ஏற்படும் புண்.
Warble-flyn. கழலை உண்ணி.
Warblern. பாடும் பறவை, பாடுபவர்.
ADVERTISEMENTS
Warden n. பாதுகாவலர், எல்லைக்காவலர், அரண் காவலர், துறைமுக ஆட்சிக்காவலர், போர்க்கால விமானத் தாக்கு நேரப் பொதுநிலைப் பாதுகாப்பு முறையாளர், சிறைக்கூட மேற்காப்பாளர், மாணவர் இல்ல மேற்பார்வையாளர், கல்வி நிறுவனப் பொதுப் பொறுப்பாளர், (அரு.) காவல் நிலையினர், நிலை
Warden n. கறிக்குதவும் பேரியினக் காய்.
Wardern. தண்டக்கோல், அரசர் தளபதி முதலியோரின் மேலுரிமைச் சின்னமான கைத்தடி, ஆணைக்கோல், அரசர் தளபதி முதலியோரின் ஆணைச் சமிக்கைகளுக்குப் பயன் படுத்தப்படும் கைப்பிரம்பு, (பழ.) சிறைக்காவலர்.
ADVERTISEMENTS
Ward-moten. நகர வட்டக் கிளைமன்றம்.
ADVERTISEMENTS