தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
War-gamen. படையாட்டம், கட்டங்களில் மரக்கட்டைகளைப் போர் வீரர்களாகக் கொண்டு ஆடப்படும் ஆட்ட வகை.
War-goddessn. கொற்றவை.
War-headn. நீர் முழ்கிக் குண்டின் வெடிப்பு முனைப்பகுதி, வெடிக்கல் வெடிப்புப் பகுதி.
ADVERTISEMENTS
Warhorsen. போர்க்குதிரை, பழம் படைவீரர், பழவீரர்.
Warinessn. இடையறா விழிப்புடைமை, எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் தன்மை.
Warlikea. போரார்வமிக்க, வீரமான, போர்த்திறம் வாய்ந்த.
ADVERTISEMENTS
Warm-bloodeda. வெப்பநிலைக்குருதியுள்ள, சூழ்நிலையை விட மிகுதி சூழ் வெப்பநிலை கொண்ட, உயிரினங்கள் வகையில் பாரன்ஹைட் ஹீக்ஷ்* முதல் 112* வரை வெப்ப நிலையுடைய, ஆவல் மிகுந்த, மனவெழுச்சி மிகுந்த.
Warm-hearteda. அன்புள்ள, இரக்க குணமுடைய.
Warmongern. போர் நாடுபவர்.
ADVERTISEMENTS
War-noten. போர் அழைப்புக் குறிப்பு, போருக்கு வரும்படி அழைப்பு.
ADVERTISEMENTS