தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Advent | n. வருகை, வந்தடைகை. | |
Adventist | n. இயேசுநாதரின் இரண்டாவது வருகல் நம்பிக்கை உள்ளவர், இயேசுநாதரின் திரு ஆயிர ஆண்டுக்கால நேரிடை ஆட்சிக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர். | |
Adventitious | a. புறமிருந்து வருகிற, புறவளர்ச்சியான, இடைநிகழ்வான, கூடுதலான, (சட்.) நேர்மரபுரிமையின்றி எதிர்பாராத வந்த. | |
ADVERTISEMENTS
| ||
Adventive | n. வௌதயாள், வௌதப்பொருள், (பெ.) புறமிருந்து வருகிற, (தாவ.) நன்கு நிலைபெறாத. | |
Adventure | n. துணிவான செயல், வீரச்செயல், அபாயம், இடர், எதர்பாரா நிகழச்சி, துணிச்சல் வாணிபம், செயல் வேட்டம், முயற்சி ஆர்வம், (வினை) துணிவுச் செயலில் இறங்கு, துணிந்துசெய், செய்துபார், இடர்மேற்கொண்டு செய். | |
Adventuresome | a. துணிச்சல் வீரமுடைய, முயற்சியுள்ள, இடர்மேற்கொள்ளச் சித்தமாய் இருக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Adventuress | n. துணிச்சலான பெண், கொள்கையின்றித்தன் சாமர்த்தியத்தினால் வாழ்பவள். | |
Adventurner | n. துணிச்சல் வீரன், வெற்றி வேட்டையாளன், துணிச்சல் வாணிபம் செய்வோன், ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்வோன். | |
Adverb | வினையடை | |
ADVERTISEMENTS
| ||
Adverb | n. வினையடை, வினை தழுவுசொல். |