தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Advocaten. வழக்கறிஞர், ஆதரித்து வாதாடுபவர், காத்துப்பேசுவோர், (வினை) ஆதரித்து வாதாடு, வௌதப்படையாகப்பரிந்துரை.
Adz,adzeவாய்ச்சி, மரத்தைச் சீவ உதுவம் கருவி, (வினை) வாய்ச்சி கொண்டு சீவு.
Aecidiosporen. காளான் வகையின் சிதல் விதை.
ADVERTISEMENTS
Aecidiumn. காளான் குடை.
Aedilen. மேல்காப்பாளர், பண்டைய ரோமர் ஆட்சியிற் காவல் பொதுக்கூடம் கேளிக்கை ஆகியவ்றறை மேற்பார்க்கும் அலுவலர்.
Aegern. நோய்ச்சான்று, பல்கலைக்கழக மாணவரின் நோய்நிலைக்குரிய மருத்துவர் சான்றிதழ்.
ADVERTISEMENTS
Aegisn. கிரேக்கப் பெருந்தெய்வத்தின் கேடயம், ஆதரவு, சார்பு.
Aegrotatn. மருத்துவச்சான்று, பல்கலைக்கழகங்கிளல் மாணவர் தேர்வுக்கு அல்லது வகுப்பிற்கு வரமுடியாத நிலையில் நோயுற்றிருக்கிறாரென்ற சான்று.
Aeneidn. வர்ஜில் என்ற பண்டை ரோமக் கவிஞர் இயற்றிய பெருங்காப்பியம்.
ADVERTISEMENTS
Aeoliann. இயோலியாவைச் சார்ந்த கிரேக்கர்,(பெ.) இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த, காற்றுக்குரிய, காற்றால் இயக்கப்படுகிற, காற்றுவௌதயூடான.
ADVERTISEMENTS