தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clitterv. கடகடவென்ற உரத்த ஒலி எழுப்பு, கடகட ஒலி எழுப்புவி.
Clitter-clattern. வம்பளப்பு, சோம்பேறிப்பேச்சு.
Cloak-and-daggera. சூழ்ச்சி சதித்திட்டங்களின் தொடர்புடைய.
ADVERTISEMENTS
Clobbern. தோற்கீறலை மறைக்கச் செம்மான் பயன்படுத்தும் பசைப்பொருள்.
Clochen. மணிவடிவான மகளிர் தொப்பி, செடிகளைப் பாதுகாக்கும் கண்ணாடி வகை.
Clockeda. காலுறை வகையில் விளிம்புத்துன்னல் ஒப்பனை செய்யப்பட்ட.
ADVERTISEMENTS
Clockern. அடைகாத்துகூவும் பெட்டைக்கோழி.
Clockwisea. வலஞ்சுழித்த, (வினையடை) கடிகார முள் செல்லும் திசையில், வலஞ்சுழித்து இடமிருந்து வலம் செல்வதாக.
Clodhoppern. நாட்டுப்புறத்தான், பாங்கறியாதவன், அறிவிலி, வேளாளன்.
ADVERTISEMENTS
Clodpate, clodpole, clodpollபேதை, அறிவிலி.
ADVERTISEMENTS