தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Close-reefeda. கப்பற்பாயின் மடிப்புக்கயிறுகள் ஒருங்கே உள்வாங்கப்பட்ட.
Close-stooln. பெட்டியில் அடைக்கப்பட்ட கழிப்புக்கலம்.
Closetn. சிறு தனியறை, ஒதுக்கிடம், அறையில் தனி அடைப்பிடம், மறைவிடம், கழிப்பிடம், அரசனுடைய தனிப்பேட்டி அறை, தனி வழிபாட்டு அறை, (வி.) தனி அறையில் இட்டடை, தனி அறைக்கு இட்டுச்செல், மறை, மூடு.
ADVERTISEMENTS
Closet-dramma, closet-playn. அறையிலிருந்து வாசிப்பதற்குரிய நாடகம்.
Closet-strategistn. போர்முறை வாய்க்கோட்பாட்டாளர்.
Close-upn. மிக அருகிலிருந்து எடுக்கப்பட்ட முனைப்புருவ நிழற்படம் அல்லது திரைப்படம், நுணுகிய விளக்க ஆராய்ச்சி.
ADVERTISEMENTS
Closuren. முடிவு செய்தல், மூடுதல், முடிவு, சட்டசபை வாதத்தை அதனுடைய தீர்மானத்தின்படி நிறுத்திவிடுதல், வாத நிறுத்தத் தீர்மானம், (வி.) வாத நிறுத்தத் தீர்மானத்தைச் செயற்படுத்து.
Clothev. ஆடை அணி, ஆடையால் மூடு, மூடு, போர்த்து.
Clothesn. pl. ஆடைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள்.
ADVERTISEMENTS
Clothes-basketn. துவைக்கும் துணிகளைக் கொண்டு செல்வதற்குரிய கூடை.
ADVERTISEMENTS