தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clothes-brushn. ஆடை துடைப்புத் தூரிகை.
Clothes-horsen. துணி உலர்த்தும் சட்டம்.
Clothes-linen. துணி உலர்த்தும் கொடி.
ADVERTISEMENTS
Clothes-mothn. கம்பளி ஆடைகளை அரித்துண்ணும் பூச்சி வகை.
Clothes-peg, clothes-pinn. துணிக்கொக்கி, கொடியில் துணியைப் பிணித்துப் பிடிக்கும் கொளுவி.
Clothes-polen. துணி தொங்கவிடும் கொடி தாங்கும் கம்பு.
ADVERTISEMENTS
Clothes-pressn. துணி அழுத்துப் பொறி, துணிகளின் மடிப்புக்கலையாமல் வைத்திருக்கும் பெட்டி.
Clothes-propn. துணி தொங்கவிடும் கொடிதாங்கி.
Clothiern. துணி செய்பவர், ஆடை செய்பவர், துணி விற்பவர்.
ADVERTISEMENTS
Clotterv. உறைந்துபோ, கெட்டியாகு, தோய்ந்துபோ.
ADVERTISEMENTS