தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Clottiness, clotting | உறைதல், தோய்ந்துபோதல், தோய்தல், கெட்டியாகுதல். | |
Cloud-capped | a. முகில் சூழ்ந்த உச்சியை உடைய. | |
Cloud-catle | n. பகற்கனவு, மனக்கோட்டை, ஆர்வக் கற்பனை நாடு. | |
ADVERTISEMENTS
| ||
Cloud-chamber | n. உறை ஆவி நீர்த்திவலைகளின் வாயிலாக மின்துகளின் நிலையும் போக்கும் தெரிவிக்கும் அமைவு. | |
Cloud-compeller | n. முகிலை ஆளும் தெய்வம், ஜியூஸ் என்ற கிரேக்கப் பெருந்தெய்வம். | |
Cloud-compelling | a. முகிலை ஆட்கொள்ளுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Clouded | a. மேகங்களால் மூடப்பட்ட, இருளடைந்த, தௌதவில்லாத, மங்கலான, புள்ளிகளால் பலதிறப்படுத்தப்பட்ட. | |
Cloudless | a. மேகமில்லாத, தௌதவான. | |
Cloudlet | n. சிறுமுகில். | |
ADVERTISEMENTS
| ||
Cloud-scape | n. முகில் அணி வரிசைக்காட்சி, முகிலணி ஓவியம். |