தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Close-bandeda. நெருக்கமாக இணைக்கப்பட்ட.
Close-barreda. இறுக்கமாக மூடப்பட்ட.
Close-bodieda. உடலோடு பொருந்திய, உடம்புடன் ஒட்டினாற்போல.
ADVERTISEMENTS
Closeda. அடைத்த, முடிவுற்ற, கட்டுப்படுத்தப்பட்ட, தடை செய்யப்பட்ட.
Close-fisted, close-handeda. கஞ்சத்தனமான, பேராசையுள்ள.
Close-graineda. நெருக்கமாக இணைக்கப்பட்ட, அடர்த்தியான.
ADVERTISEMENTS
Close-hauleda. காற்றுவாட்டத்தில் கப்பல் புறப்பட ஆயத்தமாயுள்ள.
Closelyadv. கட்டுப்பாடாக, கவனமாக, உன்னிப்பாக, அணுக்கமுடன், மறைவடக்கமாக.
Closenessn. நெருக்கம், அடர்த்தி, ஒடுக்கம், தனி ஒதுக்கம், தொடர்பின்மை, மறைவடக்கம், அணிமை.
ADVERTISEMENTS
Closern. முடிவு செய்பவர், முடிவாக்கும் பொருள், செங்கல் அமைப்பின் முடிவை நிறைவு செய்யும் செங்கல் பகுதி.
ADVERTISEMENTS