தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Clinker | n. போற்றத்தக்க ஒன்று, இனத்திற் சிறந்தது. | |
Clinker | n. 'கண்கண்' என்று ஒலிப்பது, கடும்பதமான செங்கல், கடுஞ்சூட்டினால் மேற்பரப்பு மணிப்பதமாக்கப் பெற்ற செங்கல், சிவக்க்க காய்ச்சிய இரும்பைச் சம்மட்டியால் அடிப்பதால் கிடைக்கும் கரிய இரும்பு உயிரக கட்டி, கொல்லுலைச் சாம்பற் கட்டி, எரிமலைக் குழம்பின் கரிய ஓடு, பெ | |
Clinker-built | a. (கப்.) கீழுள்ள பலகைகள் மேற்கவிந்து கட்டப்பட்டிருக்கும் பலகைகளாலான. | |
ADVERTISEMENTS
| ||
Clink-stone | n. 'கண்கண்' என்று ஒலிக்கும் பாறை வகை. | |
Clinochlore | n. பச்சை நிறக் கனிப்பொருள் வகை. | |
Clinometer | n. தளச்சாய்வுமானி, சாய்வு அளக்கும் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Clipper | n. வெட்டுபவர், கத்தரிப்பவர், கத்தரிக்கும் கருவி, விரைந்தியங்குவது, விரைபரி, வேகக்கப்பல், மாகடல் கடக்கும் விரைவு விமானம், முன்புறம் முன் உந்தியும் பாய்மரம் பின்சாய்த்தும் உள்ள பாய்க்கப்பல் வகை. | |
Clique | n. தனிக்குழு, சிறு குழு, கும்பு, தன்னலக்குழு, குழுவினுள்ளிருந்துகொண்டு தனி நலங்களுக்காகத் தனிச் செயலாற்றும் சிறு உட்குழு. | |
Clitellar | a. புழுக்கூட்டிழையினை உருவாக்கும் புழுவின் சுரப்பி வளையம் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Clitellum | n. புழுக்கூட்டிழையினை உருவாக்கும் புழுவின் சுரப்பி வளைய அமைப்பு. |