தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clifted, cliftyகொடும் பாறைகளாகப் பிளவுற்ற.
Climactericn. வாழ்க்கையின் முக்கிய திருப்புக் கட்டம், உடல்மாறுதல் ஏற்படுவதாகக் கருதப்படும் நெருக்கடிக்கண்டம், (பெ.) நெருக்கடி நிலைமையான 45-60 வயதுகளுக்கு இடைப்பட்ட தளர்ச்சிமிக்க பருவத்தில் நிகழ்கிற.
Climaten. தட்பவெட்பநிலை, காலப்போக்கு, சமுதாயச் சூழ்நிலை அமைதி, காலச் சூழ்நிலை அமைதி, பண்பமைதி.
ADVERTISEMENTS
Climb on jthe bandwagonவெற்றி பெறும் கட்சி பக்கமாக நிற்க முயற்சிகொள்.
Climbern. ஏறுபவர், ஏறிச்செல்பவர், சமுதாயத்தில் தன் முன்னேற்றங் குறிக்கொண்டவர், ஏறிச்செல்வது, தழுவு கொடி, ஏறுவதற்கு வாய்ப்பாகக் காலில் முன்னிரண்டு விரல்களையுடைய பறவை வகை.
Climen. (செய்.) நாடு, தேசம், பல்வேறு தட்பவெப்ப நிலையுடைய நிலப்பரப்பு.
ADVERTISEMENTS
Clinamenn. சாய்வு, மனக்கோட்டம், மனச்சார்பு, இயற்கை விருப்பப்போக்கு.
Clinchern. பற்றிப்பிடிப்பவர், வலியுறுத்துபவர், வலியுறுத்தும் முடிவு, தீர்முடிவு.
Clincher-workn. கப்பலின் பக்கத்தில் கீழிருந்து ஒன்றன் மீதொன்றான பலகைகளின் மேற்கவிவு அமைவு.
ADVERTISEMENTS
Clingstonen. சதை கொட்டியுல்ன் ஒட்டிக்கொள்ளும் இயல்புடைய பழவகை, (பெ.) கொட்டையுடன் சதை உறுதியாக ஒட்டிக்கொள்ளப்பெற்ற.
ADVERTISEMENTS