தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clergyn. திருச்சபைக் குருமார் தொகுதி, சமய குருமார் மரபு.
Clergymann. திருச்சபைச் சமயகுரு, நிலைபெற்ற திருச்சவை அமர்வு பெற்ற திருக்கோயிற்குரு.
Clergywomann. திருச்சபைப் பெண்குரு.
ADVERTISEMENTS
Clericn. திருச்சபைக்குரு, (பெ.) திருச்சபைக் குருமரபுக்குரிய, எழுத்தாயருக்குரிய.
Clericaln. அரசியல் மன்றக் கட்சி வகையினர், (பெ.) திருச்சபைக் குருமரபைச் சார்ந்த, எழுத்தாயரைச் சார்ந்த.
Clericalsn. pl. திருச்சபைக் குருமரபினர் உடை.
ADVERTISEMENTS
Clericaten. திருச்சபைச் சமயகுருவின் பதவி.
Clericityn. திருச்சபைச் சமயகுருவின் நிலை.
Clerisha. எழுத்தாயரின் இயல்புடைய, எழுத்தாளர் போன்ற.
ADVERTISEMENTS
Clerisyn. சுற்றோர் குழு.
ADVERTISEMENTS