தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cleistogamyn. திறவாமலே தற்கருப்பொலிவுறுதல்.
Cleithrala. முழுதும் மோடு இட்ட, முற்றிலும் கூரை கவிந்த.
Clemv. பட்டினிபோடு, பட்டினிகிட.
ADVERTISEMENTS
Clematisn. தழுவியேறும் கொடிவகை.
Clemencyn. அருளிரக்கம், தயவு, எளிதிற் பிழைபொறுக்கும் தன்மை, மட்டியல்பு, மென்னயப்பு.
Clementa. அருளிரக்கமுடைய, இன்னமைதியுடைய.
ADVERTISEMENTS
Clenchn. விடாப்பிடி, இறுகுபிடி, தீர்முடிவு, முடிவுத் தீர்வு, (வி.) கைவிரல்களை இறுக்கமூடு, பற்களை அழுத்திமூடு, இறுகப்பற்று, இறுக்கிப்பிடி, ஆணி முதலியவற்றின் முளையைப் பக்கவாட்டில் மடக்கியடிப்பதன்மூலம் பிடியிறுக்கு, வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு, வலியுறுத்தி முடிவுசெய், (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டியிறுக்கு.
Cleopatras needlen. லண்டனிலுள்ள தேம்ஸ் ஆற்றோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எகிப்திய தூபி.
Clepsydran. பழங்கால நீர்வட்டில் நாழிகைப் பொறி.
ADVERTISEMENTS
Clerestoryn. திருக்கோயில் சாய்விறக்கிற்கு மேலுள்ள பலகணி வரிசையுடைய மதிற்பகுதி.
ADVERTISEMENTS