தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Clearing-nut | n. தேற்றாங்கொட்டை. | |
Clearly | adv. தௌதவாக, வௌதப்படையாக, எளிதாக, தடையின்றி, ஐயத்துக்கிடமில்லாமல். | |
Clearness | n. தௌதவு, மங்கலின்மை, மறைப்பின்மை, ஔத ஊடுருவும் தன்மை, பளிங்கு இயல்பு, மனத்தௌதவு, அறிவுத் தௌதவு. | |
ADVERTISEMENTS
| ||
Clear-sighted | a. தௌதவான பார்வையுடைய, அறிவுத் தௌதவுடைய. | |
Clear-starcher | n. ஆடைவெளுப்பவள், வண்ணகப் பணிப்பெண். | |
Clear-starching | n. தௌதந்த கஞ்சிப் பசையால் துணிகளை விறைப்பாக்கும் செயல். | |
ADVERTISEMENTS
| ||
Clearwing | n. பளிங்கு போன்ற சிறகுடைய விட்டில் வகை. | |
Cleat | n. கப்பல் பாய்மரத்தில் உள்ள ஆப்பு, முளை. | |
Cleavage | n. பிளத்தல், பிளவு, வேறுபாடு, மனவேறுபாடு, பிரிவினை. | |
ADVERTISEMENTS
| ||
Cleave | v. பிரி, பிள, பிளவுறு, வல்லந்தமாகப் பிரி, சிழித்துச்செல், ஊடுருவு, துளை, வெட்டு, துண்டுபடுத்து. |