தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Clitter | v. கடகடவென்ற உரத்த ஒலி எழுப்பு, கடகட ஒலி எழுப்புவி. | |
Clitter-clatter | n. வம்பளப்பு, சோம்பேறிப்பேச்சு. | |
Cloak-and-dagger | a. சூழ்ச்சி சதித்திட்டங்களின் தொடர்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Clobber | n. தோற்கீறலை மறைக்கச் செம்மான் பயன்படுத்தும் பசைப்பொருள். | |
Cloche | n. மணிவடிவான மகளிர் தொப்பி, செடிகளைப் பாதுகாக்கும் கண்ணாடி வகை. | |
Clocked | a. காலுறை வகையில் விளிம்புத்துன்னல் ஒப்பனை செய்யப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Clocker | n. அடைகாத்துகூவும் பெட்டைக்கோழி. | |
Clockwise | a. வலஞ்சுழித்த, (வினையடை) கடிகார முள் செல்லும் திசையில், வலஞ்சுழித்து இடமிருந்து வலம் செல்வதாக. | |
Clodhopper | n. நாட்டுப்புறத்தான், பாங்கறியாதவன், அறிவிலி, வேளாளன். | |
ADVERTISEMENTS
| ||
Clodpate, clodpole, clodpoll | பேதை, அறிவிலி. |