தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clog-dancen. கட்டை மிதியடியின் தாளத்துக்கியைய ஆடும் நடனவகை.
Cloggeda. தடங்கலுக்கு இடமான, தடுப்புக்கு ஆளான.
Cloggern. புறமிதியடிக்கட்டை செய்பவர்.
ADVERTISEMENTS
Cloisonnagen. பட்டையிட்ட மெருகு வேலை, மெருகுப் பட்டை முறை.
Cloisonne enameln. (பிர.) உலோக வரைக்கட்டிடங்களில் இடப்படும் பட்டை மெருகுவேலை.
Cloistern. துறவுக்கன்னியர் மாடம், துறவுமடம், துறவுமடத்தின் பாதுகாப்பான மூடுபாதை, சமயவாழ்வுக்கான காப்பிடம், ஒதுக்குப்புறமான இடம், வளைவு, சுற்றி வேயப்பட்ட இடம், துறவு வாழ்க்கை, (வி.) மடத்தில் அடைத்துவை, மதிலகத்தே கட்டுப்படுத்தி வை.
ADVERTISEMENTS
Cloistereda. மடத்தில் வாழ்கின்ற.
Clonen. (உயி.) பால்படப்பிறந்த ஒரே விதையிலிருந்த பால்படாது பிறந்த செடிகளின் முழுத்தொகுதி.
Close n. அடைப்பு, வளைவு, தனி எல்லை, வேலியிடப்பட்ட விளைநிலம், குறுகிய தெரு, தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை, பள்ளிக்கூட விளையாட்டு வௌத, (பெ.) அடைக்கப்பட்ட, திறப்பில்லாத, காற்று வௌதச்சமில்லாத, திக்குமுக்காடுகிற, குறுகிய, கடுஞ்சினமான, அண்மையான, அணிமைக்காலத்து
ADVERTISEMENTS
Close n. முடிவு, முடிவுநேரம், முடியும்வகை, நிறுத்தம், இடைநிறுத்தம், தளர் சந்தம், இணைப்பிடம், சந்திப்பிடம், நெருங்கிய போராட்டம், (வி.) மூடு, அடை, வேலைமுற்றுவி, முடி, முடிவுசெய், சூழ், அடைத்துவை, வேலை நிறுத்திவை, நெருக்கு, நெருங்கு, நெருக்கிப்போட்டியிடு, எல்லை
ADVERTISEMENTS