தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Close-reefed | a. கப்பற்பாயின் மடிப்புக்கயிறுகள் ஒருங்கே உள்வாங்கப்பட்ட. | |
Close-stool | n. பெட்டியில் அடைக்கப்பட்ட கழிப்புக்கலம். | |
Closet | n. சிறு தனியறை, ஒதுக்கிடம், அறையில் தனி அடைப்பிடம், மறைவிடம், கழிப்பிடம், அரசனுடைய தனிப்பேட்டி அறை, தனி வழிபாட்டு அறை, (வி.) தனி அறையில் இட்டடை, தனி அறைக்கு இட்டுச்செல், மறை, மூடு. | |
ADVERTISEMENTS
| ||
Closet-dramma, closet-play | n. அறையிலிருந்து வாசிப்பதற்குரிய நாடகம். | |
Closet-strategist | n. போர்முறை வாய்க்கோட்பாட்டாளர். | |
Close-up | n. மிக அருகிலிருந்து எடுக்கப்பட்ட முனைப்புருவ நிழற்படம் அல்லது திரைப்படம், நுணுகிய விளக்க ஆராய்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Closure | n. முடிவு செய்தல், மூடுதல், முடிவு, சட்டசபை வாதத்தை அதனுடைய தீர்மானத்தின்படி நிறுத்திவிடுதல், வாத நிறுத்தத் தீர்மானம், (வி.) வாத நிறுத்தத் தீர்மானத்தைச் செயற்படுத்து. | |
Clothe | v. ஆடை அணி, ஆடையால் மூடு, மூடு, போர்த்து. | |
Clothes | n. pl. ஆடைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள். | |
ADVERTISEMENTS
| ||
Clothes-basket | n. துவைக்கும் துணிகளைக் கொண்டு செல்வதற்குரிய கூடை. |