தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cloud-toppeda. முகிலால் மூடப்பட்ட, மேகமளாவிய.
Clouterlya. கோமாளித்தனமான.
Clout-shoen. வில்லையாணி பதித்த செருப்பு, கோமாளி.
ADVERTISEMENTS
Clove n. கிராம்பு, இலவங்கம்.
Clove-3 n. வௌ஢ளைப்பூண்டு வகையின் கிளைக்கதுப்பு.
Clove-4 n. கம்பளி-பாலடை போன்றவற்றின் பழைய நிறுத்தலளவைக்கூறு (ஹ் முழ்ல் க்ஷ் கல் எடைவரை யுடையது.)
ADVERTISEMENTS
Clove hitchn. (கப்.) கயிறு அல்லது பொருளுடன் கயிற்றை இறுகக் கட்டுவதற்குரிய முடி வகைகளுள் ஒன்று.
Clove hookn. துணைக்கொக்கி, பக்கக்கொளுவி.
Clove(1), v. Cleave என்பதன் இறந்தகால வடிவங்களுள் ஒன்று.
ADVERTISEMENTS
Clove-gillyflowern. இலவங்க மணமுள்ள செவ்வண்ண மலர்வகை.
ADVERTISEMENTS