தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clubbeda. குறுந்தடியைப்போல் முனைபருத்துள்ள.
Club-facen. குழிப்பந்தாட்ட மட்டையின் முகப்புத்தோற்றம்.
Club-headn. குழிப்பந்தாட்டக்கோலின் தலைப்பு.
ADVERTISEMENTS
Club-headeda. மட்டியான.
Club-housen. கழகமனை, கூட்டுப் பொழுதுபோக்கு மனை.
Club-linen. பத்தியின் முடிவிலுள்ள குறுகிய கோடு.
ADVERTISEMENTS
Club-mastern. கழகநடைமுறை மேலாளர், கழகத்திற்கான தட்டுமுட்டுப் பொருள்கள் சேகரிப்பவர்.
Cluen. மறைசெய்தியை விளக்கும் குறிப்பு, மறைதிறவு, வழிகாட்டும் குறிப்பு, தடம், கதைத் தொடர்பு, எண்ணத் தொடர்பு.
Cluelessa. தடம் அற்ற, துணைக்குறிப்பற்ற.
ADVERTISEMENTS
Clumbern. வேட்டை நாய் வகை.
ADVERTISEMENTS