தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clypeusn. பூச்சித்தலையின் கேடயம்போன்ற பகுதி.
Clystern. (மரு.) குடல் கழுவு நீர்மம், (வி.) எருவாய்வழி நீர்மம் செலுத்திக் குடல் கழுவு.
Coacervatea. குவிக்கப்பட்ட, திரட்டப்பட்ட, (வி.) குவி, கூட்டு, சேர்.
ADVERTISEMENTS
Coach-buildern. பெட்டி வண்டி செய்பவர்.
Coacheen. வண்டிவலவன்.
Coachern. பயிற்சி அளிப்பவர், வண்டிக்குதிரை.
ADVERTISEMENTS
Coach-fellown. துணைக்குதிரை, வண்டிக்குதிரைகள் இரண்டிலொன்று, பயிற்சித்தோழன், கூட்டாளி.
Coach-officen. பழங்கால அஞ்சல் வண்டிக்குப் பயணச்சீட்டுக் கொடுக்குமிடம்.
Coadjacenta. ஒட்டணிமையான, அடுத்தூர்கிற.
ADVERTISEMENTS
Coadjutress, coadjutrixn. துணைவி, உதவியாயிருப்பவள்.
ADVERTISEMENTS