தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Coal-field | n. நிலக்கரிக்களம், நிலக்கரி அடுக்குகள் உள்ள மாவட்டம். | |
Coal-heaver | n. நிலக்கரி தூக்கிச் செல்லும் தொழிலாளி. | |
Coal-hole | n. சிறு நிலக்கரிக் கீழறை. | |
ADVERTISEMENTS
| ||
Coalite | n. நிலக்கரியை இளஞ்சூட்டில் எரிப்பதனால் கிடைக்கும் புகைபடா நிலக்கரி. | |
Coal-master | n. நிலக்கரி விளைபுலத்தின் உரிமையாளர், நிலக்கரி விளைபுலத்தின் குத்தகைகாரர். | |
Coalmouse | n. கருநிறமுடைய சிறு பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Coal-owner | n. நிலக்கரிச் சுரங்க உரிமையாளர். | |
Coal-scuttle | n. நிலக்கரிக்கூடை. | |
Coal-whipper | n. நிலக்கரியைக் கப்பலிருந்து படகில் இறக்குபவர். | |
ADVERTISEMENTS
| ||
Coarctate | a. அழுத்தப்பட்ட, இறுக்கப்பட்ட. |