தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cobalt-blue | n. வெண்ணிற உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீலவண்ணப்பொருள், (பெ.) நீலநிறமுள்ள. | |
Cobaltic, cobaltiferous | a. வெண்ணிற உலோக வகை சார்ந்த, வெண்ணிற உலோக வகை உட்கொண்ட. | |
Cobble | n. உருளைக்கல், தளம் பாவுவதற்குப் பயன்படும் உருண்டைக்கல், உருண்டையான நிலக்கரித்துண்டு, (வி.) உருளைக் கற்களினால் தளம்பாவு. | |
ADVERTISEMENTS
| ||
Cobble | v. ஒட்டுப்போடு, அரைகுறையாகப் பொருந்தவை, பருவெட்டாகச் செப்பனிடு, செருப்புப் பழுதுபார். | |
Cobbler | n. செம்மான், செருப்புச் செப்பனிடுபவர், திருத்தமற்ற வேலையாள், அரைகுறையாக வேலை செய்பவர், இன்தேறல்-சர்க்கரை முதலியவை கலந்து வைக்கோல் குழலினால் உறிஞ்சப்படும் மது வகை. | |
Cobbles | n. pl. ஒரே அளவுள்ள நிலக்கரி உருண்டைகள். | |
ADVERTISEMENTS
| ||
Cobble-stone | n. தளம்பாவுவதற்குரிய உருளைக்கல். | |
Cobdenism | n. தடையிலா வாணிகம்-அனைத்து நாடுகளின் கூட்டுறவு-சிக்கனம்-அமைதி-பிற அரசுகளில் தலையிடாமை-பேரரசுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்ட காப்டன் (மறைவுக்ஷ்65) என்பாரின் கோட்பாடு. | |
Cobdenite | n. காப்டன் கோட்பாட்டாளர், தடையிலா வாணிகக் கொள்கை ஆதரவாளர். | |
ADVERTISEMENTS
| ||
Coble | n. ஸ்காத்லாந்திலும் வடமேற்கு இங்கிலாந்திலும் மீன்பிடிப்பதற்குப் பயன்படும் படகு வகைகள். |