தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cloven a. பிளந்துள்ள, பிளவுள்ள, பிரிந்துள்ள.
Cloven(1), v. cleave என்பதன் முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Cloven-footed, cloven-hoofeda. பிளவுள்ள குளம்புடைய.
ADVERTISEMENTS
Clovern. கால்நடைத் தீவனமாகப் பயன்படும் மணப்புல் வகை.
Clovereda. கால்நடை உணவுக்குரிய மணப்புல் வகை நிரம்பிய.
Cloverleafn. பாதையுடன் பாதை நேரே குறுக்கிடாமல் ஒழுங்கு செய்யப்படுகிற போக்குவரத்துப் பாதை அமைப்பு.
ADVERTISEMENTS
Cloverya. கால்நடைத் தீவன மணப்புல் வகை செறிந்த.
Clowneryn. கோமாளிக்கூத்து.
Cloying, cloysomeதெவிட்டுகிற, தெவிட்டும் தன்மையுள்ள.
ADVERTISEMENTS
Clubable, clubbableபழகுந்தன்மையுள்ள, சமூகப்பாங்குடைய.
ADVERTISEMENTS