தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clewn. நுற்கண்டு, பந்தாகக் கட்டப்பட்டுள்ள நுல் திரள், பழங்கதையில் திருகு நெறிகளில் வழிகாட்ட உதவும் கண்டு நுல், புரியாத மறை செய்தியை விளக்கும் குறிப்பு, கப்பற் பாய் மூலைப்பகுதி, பாய்மர மூலை, கருத்து, எண்ணம், (கப்.) வலைப்படுக்கையைக் கட்டும் சிறு கயிறு, (வி.) நுலைப் பந்துபோல் சுருட்டு, பாய் நுனியை இழுத்துக்கட்டு.
Clgitablea. எண்ணக்கூடிய, சிந்தனை செய்யத்தக்க, அறிவால் பற்றக்கூடிய.
Click-beetlen. சடக்கென்ற அரவத்துடன் குதிக்கும் இயல்புடைய விட்டில் வகை.
ADVERTISEMENTS
Clickern. அச்சுக் கோக்கும் படிவங்களைப் பகிர்தளிக்கும் பணியர், மிதியடித் தோல்களை வெட்டுபவர்.
Clicketn. தாழ்ப்பாள், (வி.) 'கிளிக்' என்ற ஒலி செய்.
Clientn. கட்சிக்காரர், வாடிக்கைக்காரர், சார்ந்திருக்கிறவர்.
ADVERTISEMENTS
Clientagen. வாடிக்கை, வாடிக்கைக்காரரின் தொகுதி, முகவருடன் கட்சிக்காரருக்குரிய தொடர்பு.
Clientala. வாடிக்கை சார்ந்த, கட்சிக்காரர் தொடர்பான.
Clientelen. தொடர்சுற்றம், பரிவாரம், வாடிக்கைக்குழு, சார்பாளர் தொகுதி, பின்பற்றுபவர் குழாம்.
ADVERTISEMENTS
Cliff-hangern. சிலிர்ப்பு ஊட்டும் திடீர் இடர்நிகழ்ச்சிகள் நிரம்பிய புதுமைக்கதை, திடுக்கிடச் செய்யும் உணர்ச்சி கொண்ட புதினம், வாசகரை ஊசலாட்டத்தில் கொண்டு நிறுத்தும் முடிவு கட்டம், உணர்ச்சி கிளறிவிடும் கடைசிவரி.
ADVERTISEMENTS