தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Conjure | v. தெய்வப்பெயர் சொல்லிக்கூப்பிடு, வேண்டி வற்புறுத்து, மன்றாடிக்கேள், மனமார வேண்டிக்கொள். | |
Conjurement | n. ஆணைவழிப்படுத்தல், சூளுரைத்து ஏவுதல். | |
Conjurer | n. செப்பிடு வித்தைக்காரர், மந்திரவாதி. | |
ADVERTISEMENTS
| ||
Conker | n. கயிற்றில் கோத்துப் பிள்ளைகள் விளையாட்டு வகையில் பயன்படுத்தப்படும் நத்தை ஓடு அல்லது மரக்கொட்டை வகை. | |
Conkers | n. pl. நத்தை ஓட்டினை அல்லது மரக்கொட்டை வகையைக் கயிற்றில் கட்டி அதை வீசி எதிரியின் கயிற்றை அறுப்பதையே நோக்கமாகக் கொண்ட பிள்ளைகள் விளையாட்டு. | |
Connascent | a. ஒரே சமயத்தில் உண்டான, அதே வேளையில் உண்டுபண்ணப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Connate | a. பிறப்புடனமைந்த, உள்ளார்ந்த ஒருங்குடன் தோன்றிய, சமகால வாழ்வுடைய, (தாவ., வில.) பிறவியிலேயே ஒட்டிக்கொண்டிருத்தல். | |
Connect | v. இணை, சேர், பொருந்தவை, ஒன்றுபடுத்து, சேர்த்துக்கட்டு, இசைவி, இணக்கி ஒருநிலைப்படுத்து, கருத்தில் இணை, தொடர்புபடுத்து, பிறவற்றுடன் கூடு. | |
Connectable | a. இணைக்கப்படத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Connected | a. இணைக்கப்பட்ட, தொடர்பான, பொருத்தப்பட்ட, பிணைக்கப்புடைய, உறவுத் தொடர்புடைய, ஒருசீரான. |