தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Consciencen. உளச்சான்று, நன்மை தீமையறியும் நேர்மையுணர்வு, மனச்சான்றுக்குக் கட்டுபட்ட நிலை, நெஞ்சங்கோடாமை.
Conscience-proofa. மனச்சான்றுறுத்தலுக்குச் செவி சாய்க்காத.
Conscience-smittena. மனச்சான்றுறுத்தலுக்கு ஆளான.
ADVERTISEMENTS
Conscientiousa. மனச்சான்றுக்குக் கட்டுபட்ட, இம்மியளவும் மனச்சான்றினின்றும் பிழைபடாத.
Conscientiouslyadv. உளச்சான்றுக்குக் கட்டுப்பட்டு.
Conscientiousnessn. கடமையுணர்ச்சி, நெஞ்சங்கோடாமை.
ADVERTISEMENTS
Conscionablea. மனச்சான்றின் படி நடக்கிற, நேர்மையான.
Consciousnessn. உணர்வு நிலை, மனத்தின் விழிப்பு நிலை, நனவு, எண்ணத்தொகுதி, உணர்ச்சிகளின் திரள், எண்ணம், புல உணர்வு.
Consecratea. புனித காரியத்துக்கென ஒதுக்கிவைக்கப்பட்ட, நேர்ந்துவிடப்பட்ட, தெய்விகமாக்கப்பட்ட, (வி.) தெய்வப்பணிக்கென ஒதுக்கிவை, நேர்ந்துவிடு, தெய்வப் பண்புள்ளதாக்கு, நற்றுய்மையுள்ளதாக்கு.
ADVERTISEMENTS
Consecrationn. படையல், புனிதப் பணிக்கென நேர்ந்து விடல், எழுந்தேற்றம், திருநிலைப்பாடு, திருக்கோயிற் பதவிக்கு தீக்கை செய்யப்பெறல், கடமை ஒப்படைப்பு, கருமத்தில் கண்ணாயிருத்தல்.
ADVERTISEMENTS