தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Consentience | n. உடன்பாடு, உணர்வுநிலை கடந்த உணர்வற்ற உள்ளுணர்வுத்தள நினைவுகளை ஒருமுகப்படுத்தும் ஆற்றல், அரைகுறையான உணர்வு நிலை. | |
Consentient | a. உடன்படுகிற, இணங்குகிற, ஒத்தியங்குகிற, ஒருங்கியல்கிற, அரைகுறையான உணர்வு நிலையிலுள்ள. | |
Consequence | n. விளைவு, பயன், காரணகாரியத் தொடர்பு, முக்கியத்துவம், சமுதாய மதிப்பு, சமுதாயச் செல்வாக்கு, விளைவாக உண்டான செயல். | |
ADVERTISEMENTS
| ||
Consequent | n. விளைவு, காரணத்தின் இயல்பான பயன், (பெ.) செயல்விளைவான, பயனாக ஏற்பட்ட, (நில.) தொடக்கத்தில் இருந்த நிலச்சாய்வுப் போக்கின்படி செல்கிற. | |
Consequential | a. விளைவாகப் பின்தொடர்கின்ற, தற்பெருமையுள்ள. | |
Conservancy | n. பேணுகை, ஆறு-காடு-தெரு-உடல்நலம் முதலிய வற்றின் பாதுகாப்பு, பாதுகாப்புக்குழு, பாதுகாப்புத்துறை, பாதுகாப்புச் செயல். | |
ADVERTISEMENTS
| ||
Conservative | a. பாதுகாத்துக் கொள்ளும் இயல்புடைய, மாறுதல் விரும்பாத, நடுத்தரமாக மதிக்கப்பட்ட அல்லது குறைத்துக் கூறப்பட்ட. | |
Conservative | n. பழமை பேணும் கட்சியினர், பழமைப்பற்றாளர், மாறுதல் விரும்பாதவர். | |
Conservator | n. பாதுகாப்பவர், காவலாளர், காப்பாளர். | |
ADVERTISEMENTS
| ||
Conservatorium | n. இசைப்பள்ளி. |