தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Considering | prep. பார்க்குமிடத்து, நோக்குகையில், கவனித்தால். | |
Consigned | a. நம்பகமாக ஒப்படைக்கப்பட்ட. | |
Consignee | n. சரக்கை ஏற்றுக்கொள்பவர், பொருள் ஒப்படைக்கப்பட்டவர். | |
ADVERTISEMENTS
| ||
Consignment | n. ஒப்படைப்புச் செயல், ஒப்படைப் பொருள், ஒப்படைக்கப்பட்ட பொருள்களின் தொகுதி, அனுப்புச் சரக்கு. | |
Consilient | a. ஒத்துக்கொள்கிற. | |
Consistence | n. நெருக்க அளவு, பதார்த்தம். | |
ADVERTISEMENTS
| ||
Consistency | n. நெருக்க அளவு, உடன்பாடு, நிலையாயிருத்தல், கொள்கை மாறாமை. | |
Consistent | a. கொள்கை மாறாத, நிலைபேறுள்ள, ஒத்திருக்கிற, முரண்பாடற்ற, கொள்கைப்பற்றுள்ள. | |
Consociate | n. கூட்டாளி, (பெ.) கூட்டாளியான, (வி.) கூட்டாகச் சேர். | |
ADVERTISEMENTS
| ||
Console | v. தேற்று, துயராற்று, ஆறுதலளி, பெருந்துயர் நீக்கி மகிழ்வி. |