தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Constructive | a. கட்டுதல் சார்ந்த, கட்டிடத்துக்குரிய, ஆக்கச் சார்பான, வள ஆக்கம் நாடுகிற. | |
Consuetude | n. வழக்கம், சட்ட வலிமையுடைய மரபு வழக்கு, சமுதாயக்கூட்டுறவு, நெருங்கிய பழக்கம். | |
Consuetudinary | n. தொல்மரபு வழக்கத்தால் நிலைநாட்டப்பட்ட எழுதாச்சட்டம், சமய நிலையங்களின் மரபு வழக்குத் தொகுதி, மரபு வழிபாட்டுச் சடங்கு, (பெ.) வழக்கமான, மரபுவழக்கான. | |
ADVERTISEMENTS
| ||
Consumedly | adv. மிகுதியாக, மட்டுமீறிய தன்மையில். | |
Consumer | n. பயனீட்டாளர், பயன்படுத்துபவர். | |
Consummate | v. நிறைவேற்று, செய்துமுடி, திருமண நிறைவுசெய், மன்றலமளியேற்றி மணவுறவு முழுமையாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Consummate | n. முழுநிறைவான, முழுமையான, குறைபாடில்லாத, நிறைவுடைய. | |
Consumptive | n. எலும்புருக்கி நோய் உடையவர், (பெ.) அழிவு செய்கிற, எலும்புருக்கி நோயுடைய, எலும்புருக்கி நோய்ச் சார்பான. | |
Contabescence | n. மலர்த்துகளைக் கருவிலழிக்கும் நோய்க் கோளாறு. | |
ADVERTISEMENTS
| ||
Contabescent | a. தேய்ந்து அழிகின்ற, வழங்கா உறுப்புக்கள் சத்துக் குறைந்து வாடிவதங்கிப் போகின்ற, பூந்தாது உற்பத்தியற்ற. |