தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Contemplative | a. சிந்தனை செய்கிற, ஆழ்ந்த ஆராய்ச்சியின் பாற்பட்ட. | |
Contemporaneous | a. ஒரே காலத்தில் இயல்கின்ற, ஒரே காலத்துக்குரிய, சமகால நிகழ்ச்சியான, (மண்.) காலத் தொடர்பின் ஒரே படிவரிசைக்குரிய. | |
Contemporary | n. உடன்வாழ்நர், சமகாலத்தவர், உடனியல்வது, ஒரே காலத்துக்குரிய மற்றொரு பத்திரிக்கை, சமகால உடன்வௌதயீட்டு நாளிதழ், (பெ.) சமகாலத்திய, உடனிகழ்வான. | |
ADVERTISEMENTS
| ||
Contemporize | v. மனத்தில் சமகாலத்ததாகச் செய், உடனிகழ்வாகக் கற்பனை செய். | |
Contempt | n. அவமதிப்பு, இகழ்ச்சி, புறக்கணிப்பு, ஏளனம், வெறுப்பு. | |
Contemptible | a. வெறுக்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Contemptuous | a. இறுமாப்பான, ஆணவம் பிடித்த, வெறுப்புக்கிடமான, அவமதிப்பான, ஏளனமான. | |
Contend | v. முயற்சி செய், போராடு, போட்டியிடு, வாதிடு, ஆர்வத்துடன் வற்புறுத்து, போராடி நிலை நிறுத்த முயல். | |
Content | n. உட்பொருள், உள்ளடக்கம், கொள்ளப்பட்ட பொருள், கொள்ளும் அளவு. | |
ADVERTISEMENTS
| ||
Content | n. மனநிறைவு, (பெ.) மனநிறைவுடைய, நிறைவமைதியுடைய, போதுமென்றமைந்த, கிடைத்த நலத்தளவில் அவாவைக் கட்டுப்படுத்துகிற, (வி.) மனநிறைவு உண்டுபண்ணு, அவாத்தணி, அமைதிப்படுத்து, மகிழ்வூட்டு. |