தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Continentalism | n. தலைநிலப் பகுதியின் சிறப்பான மரபு வழக்கு. | |
Contingency | n. தற்செயல் நிகழ்வு, நெருங்கிய தொடர்பு, வருநிகழ்வு, மேல்வருமென்ற உறுதியற்ற பின்நிகழ்வு, தற்செயல் நிகழ்ச்சி, நிகக்ஷ்க்கூடிய செய்தி. | |
Contingnet | n. படைப்பிரிவு, வருநேர்வு, மேல் நிகழ்வு, எதிர்பாராப் பின்னிகழ்ச்சி, (பெ.) மற்றொன்றைச் சார்ந்திருக்கின்ற, நிகழக்கூடிய, தற்செயலான, உறுதியாகக் கொள்ள முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Continuance | n. தொடர்ச்சி, நிகழ்ச்சிக்காலம், இடைவிடா மரபுத் தொடர்பு, நிலைபேறுடைமை. | |
Continuative | a. தொடர்ந்துகொண்டு செல்லும் இயல்புடைய, நீடிக்கும் தன்மை வாய்ந்த. | |
Continue | v. தொடர், செயல்தொடர், தொடர்ந்து நிகழ்த்து, விடாதியங்கு, நீட்டு, விரிவுபடுத்து, தொடர்ந்திரு, விடாது பேணு, மீண்டும் தொடங்கு, விட்ட இடத்திலிருந்து துவங்கு, நிலைபெற்றிரு, தங்கியிரு, விடாப்பிடியாயிரு, கைவிடாதிரு, தளராதியங்கு, ஒத்திவை, தள்ளிப்போடு. | |
ADVERTISEMENTS
| ||
Continued | a. தொடர்ந்த, இடைவிடாத, ஓயாத, முடிவில்லாத, நீடித்த, விரிவுபடுத்தப்பட்ட, முன்தொடர்புடைய, மீண்டும் தொடங்கப்பட்ட, தொடர்பான, பகுதிகளாகத் தொடர்கிற. | |
Continuer | n. தொடர்ந்திருப்பவர், தொடர்ச்சியாளர், விடாமுயற்சி ஆற்றலுள்ளவர். | |
Cont-line | n. அடுக்கி வைக்கப்பட்ட பேழைகளின் இடைவௌத, கயிற்றின் இழை முறுக்குகளுக்கு இடையிலுள்ள வௌதயிடம். | |
ADVERTISEMENTS
| ||
Contorniate | n. சுற்றிலும் விளிம்பில் ஆழ்ந்த பள்ள வரைகளுள்ள நாணயம், சூழ்விளிம்பு வரையுள்ள பதக்கம், (பெ.) சுற்றிலும் விளிம்பில் ஆழ்வரைப் பள்ளமுடைய. |