தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Contrivern. சூழ்ச்சியாளர், திட்டமிடுபவர், செயலாட்சியாளர்.
Contrllern. கணக்குத் தணிக்கையாளர், செயல்துறைக் கட்டுப்பாட்டு அதிகாரி, அரசியல் அரங்கச் செயல்துறைக் கட்டுப்பாட்டாளர், செயல் ஒழுங்குபடுத்துபவர், சமநிலைப் பொறி, காலமாறுதகியைய மணிப்பொறி-இயந்திர முதலிய வற்றில் சரியீடு செய்யும் அமைவு.
Controllablea. கட்டுப்படுத்தக்கூடிய, தடை செய்து நிறுத்தத்தக்க, அடக்கத்தக்க.
ADVERTISEMENTS
Controlmentn. கட்டுப்பாடு, கட்டுப்படுத்தும் செயல், கட்டுப்பாட்டுரிமை, கட்டுப்படுத்தப்படும் நிலை.
Control-towern. வானுர்தி ஏற்ற இறக்கப் பயிற்சி அளிப்பிற்குரிய வானுர்தி நிலையக் கட்டிடம்.
Controversiala. வாத எதிர்வாதத்துக்குரிய, கருத்து மாறுபாட்டுக்குரிய, வாதத்துக்கிடமான.
ADVERTISEMENTS
Controversialistn. வாத எதிர்வாதக்காரர், கருத்து மாறுபாட்டாளர்.
Controversyn. வாத எதிர்வாதம், சொற்போராட்டம், கருத்து மாறுபாடு.
Controvertv. எதிர்த்து வாதிடு, மறுத்துரை, கருத்து வேறுபாடு தெரிவி.
ADVERTISEMENTS
Contumelious,a.ஆணவம் மிகுந்த, அவமதிப்பான.
ADVERTISEMENTS