தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Convenent | a. தக்க, தகுதியான, பொருத்தமான, எளிமை இசைவான, ஏற்ற, வசதியான, கைவாக்கான, கைப்பழக்கமுள்ள. | |
Convener | n. அவைகூட்டுநர், குழுத்தலைவர். | |
Convenience | n. தகை நலம், சூழலிசைவு, வாய்ப்பு, இடவசதி, வேளை இசைவு, இன்னலம், வாய்ப்பு நலம், அலம்புமனை, கழிப்பிடம். | |
ADVERTISEMENTS
| ||
Conveniences | n. pl. வாழ்க்கை நலங்கள், வாய்ப்பு நலங்கள். | |
Convent | n. கன்னிமாடம், பெண் துறவியர் மல்ம். | |
Conventicle | n. சட்டமீறிய மறைவொதுக்கமான சமயக்குழு, அரசியல் ஒவ்வாத புறச்சமயக் குழு, புறச்சமயக் குழுக்கூடும் இடம், (வி.) புறச்சமயக் குழுக்கூட்டம் கூட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Convention | n. அவை கூட்டுகை, பேராண்மைப்பேரவை, பிரதிநிதிகள் கூட்டாய்வுக் கழகம், தனி முறைச் சிறப்புப் பேரவை, பொதுப்பிரதிநிதி வேட்பாளர் தேர்வுக்கான கட்சிப் பெருங்குழு, அரசியலமைப்பாண்மைச் சிறப்புக் குழு, (வர.) பிரிட்டனில் 1660-இ 166க்ஷ்-இ நடைபெற்ற மன்னர் அழைப்புத் பெறாத சட்டமன்றக் கூட்டம், பொது இணக்க ஒப்பந்தம், தற்காலிக உடன்படிக்கை, ஒப்பந்த மரபு வழக்கு, எழுதாச் சட்டம், புலனெறி வழக்கம், வழக்கு முறைமை, நடைமுறை மரபு, நாண்முறைமை, சீட்டாட்ட வழக்கு நடைமுறை. | |
Conventional | a. மரபொழுங்கு சார்ந்த, வழுக்காற்றுத் தொடர்புள்ள, புலனெறி வழக்கார்ந்த, மரபொழுங்கின் வயப்பட்ட, வழக்கமான, இயல்பற்ற, கட்டுபட்ட, செய்ற்கையான, பொது இணக்க ஒப்பந்தப் பயனான, குண்டுகள் வகையில் அணுகுண்டல்லாத. | |
Conventionalism | n. நீளியல் மரபு முறைமை, புலனெறி வழக்கப்பண்பு. | |
ADVERTISEMENTS
| ||
Conventionalist | n. மரபொழுங்கைப் பின்பற்றுபவர், மரபொழுங்கில் இழைபவர். |